பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக