சென்னை: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பி.எட்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அக்., 9ல் காலை 11 முதல், பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கிடைக்கப் பெறாதவர்கள், பல்கலை இணையதளம் மூலமாக, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: www.tnou.ac.in நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், அக்.8ல் காலை 10 முதல் 4 மணி வரை, விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கான தகுந்த ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், நுழைவுத் தேர்வு மையங்களில் உள்ள தேர்வு ஒருங்கிணைப்பாளரை அணுகி, நகல் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-32467021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source: kalvi malar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக