கல்லூரிக் கல்வித் துறை - 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் 6 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.19.60 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் 23 அரசு கல்லூரிகளில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.319.90 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தமிழ்நாடு கல்லூரிக் கல்விப்பணி - அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1025 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்புதல் - அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது. |
10/25/2011
உயர்கல்வி துறை
லேபிள்கள்:
G.O.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக