சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சங்க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நல பணியாளர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து மதுரையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக