மாநிலத்திட்ட இயக்குனர் அவர்களின் கடிதம் ந.க.எண் - 87/அ5/பயிற்சி/அ.க.இ/2011 நாள்:05.3.12.
பள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக வட்டார வளமையத்தில் வழங்கப்பட இருக்கிறது.
1st batch - 19 .3 .2012 to 20 .03 .2012
2nd batch - 21 .3 .2012 to 22 .03 .2012
3rd batch - 26 .3 .2012 to 27 .03 .2012
4th batch - 28 .3 .2012 to 29 .03 .2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக