தொடக்கப்பள்ளி துறையில் உள்ள 1044 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தியும், பள்ளிகல்வித் துறையில் உள்ள 2341 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கணினி வழி கல்வியை BOOT திட்டத்தின் மூலம் செயல் படுத்த ரூ. 32 .14 கோடி ஒதுக்கீடு செய்தும் , மேலும் 5 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அறிவுசார் பள்ளிகளை ( Smart School) அமைக்கவும் தமிழக அரசு ஆணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக