பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாக்கும் விதத்தில் ஓட்டுனர்களுக்கு
மட்டுமின்றி, பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்க தமிழக அரசு
ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டுனர்களை பரிசோதிக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உதவியாளரை விட்டு விடுகின்றனர்.
எனவே பள்ளி வாகன உதவியாளர்களும் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக