இரட்டைப்பட்ம் வழக்கு வருகிற திங்கள்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில் ஒருவரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளவர்களுக்காவது நீதி கிடைக்க கேட்டுக்கொள்ளப்போவதாக நம்மிடம் தெரிவித்தார். இவ்வழக்கு சம்பந்தமாக திரு.கருணாலயபாண்டியன் மற்றும் திரு.ஆரோக்கியராஜ் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக