பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (01.08.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் நீதிமன்ற அறையில் 7வது அயிட்டமாக வருகிறது. வழக்கு விசாரணை சுமார் 11.00மணியளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை ஒரிரு நாட்கள் நீடிக்கும். பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.மேலும் தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
அனைத்து தோழர்களுக்காகவும் இதனை பகிர்கிறேன். தொடர்ந்து நம் வலைத்தளத்துடன் (www.mptnptf.blogspot.com ) தொடர்பில் இருக்கவும்.
என்றென்றும் தோழமையுடன்..........
ஆ.முத்துப்பாண்டியன் M.A.B.Ed.,
மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்.
முகநூல்: https://www.facebook.com/tnptfmuthupandian
E.Mail : tnptfmuthupandian@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக