பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/11/2013

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (11.10.2013) விசாரணை நிறைவு பெறுமா? ஆசிரியர்கள் ஆவல்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நீதியரசர்கள்
 HON'BLE THE ACTING CHIEF JUSTICE
 HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH
முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இன்று பட்டியலில் 38வது இடத்தில் உள்ளதால் மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம் பழுக்குமா? பொறுத்திருப்போம்.


38.    WA.529/2013            M/S. G. SANKARAN              M/S.ROW AND REDDY                     
       (W.A.)                 E.RANGANAYAKI                 S.SATISHKUMAR                 
                              B.THINGALAVAL                 V.GOVARDHANAM                 
                                                            L.PARVIN BANU FOR R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக