தீபாவளி முன்பணம், DA arrears, surrender உட்பட பணபலன்கள் ஏதும்
பெற்றுத்தராத பொன்னமராவதி உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களால் நேற்று முற்றுகையிடப்பட்டு உள்ளிருப்பு போரட்டம்
5மணி முதல் இரவு 9மணிக்கும் தொடர்ந்து நடைபெற்றது. (70 ஆசிரியர்கள்
பெண் ஆசிரியர்கள் 30 பேர் உட்பட) கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக