

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக பெண்களைக் காக்க, பெண்களுக்காக- பத்து லட்சம் பேரிடம் இந்திய நாடு முழுவதும் பெற்ற கையெழுத்து இயக்க படிவங்களை கடந்த 18.11.2013 அன்று இந்திய குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி பவனில்சந்தித்து வழங்கிய போது .-அகில இந்திய தலைவர்கள். STFI அகில இந்தியத்துணைத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் TNPTF மாவட்டச்செயலாளருமான தோழர் கணேசன் உடன் உள்ளார.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக