இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி வருகிற 25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வரிசை எண் 21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால் காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள் நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும். விசரணையை நிலைமையை தொடர்ந்து அறிந்து கொள்ள நமது வலைத்தள முகவரியான என்பதுடன் தொடர்பில் இருக்கவும்
COURT NO. 1
HON'BLE THE CHIEF JUSTICE
HON'BLE MR JUSTICE M. SATHYANARAYANAN
TO BE HEARD ON MONDAY THE 25TH DAY OF NOVEMBER 2013 AT 10.30 A.M.
(SITTING IN THE CHIEF JUSTICE'S COURT)
21. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY
(W.A.) E.RANGANAYAKI S.SATISHKUMAR
B.THINGALAVAL V.GOVARDHANAM
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக