NMMS அனுமதிச் சீட்டுகளை (Admission Card) இணையதளம் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்ய www.tndge.in என்ற இணைய தளத்தை கிளிக் செய்து ஏற்கனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பயன்படுத்திய கடவுச் சொற்களை பயன்படுத்துமாறு தேர்வுத்துறை இயக்குநர் கல்வித்துறைக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக