05.03.2014 தேர்தல் தேதி அறிவித்த மறு நொடியிலிருந்து டிட்டோஜாக் வேலை நிறுத்தத்தை வலுவிலக்கச் செய்ய எத்தனை புரளிகள். வேலை நிறுத்தம் இல்லை, தேர்தல் தேதியில் போராடினால் மீட்டெடுக்க முடியாத தண்டனை, ஊதிய வெட்டு, ஒழுங்கு நடவடிக்கை, முதல்வரின் கோபம், விடுமுறை விண்ணப்பம் கொடுக்காமல் போராடுவது தவறு, பலவித கற்பனைகளுடன் உலாவிய குறுந்தகவல்கள்......... அப்பாடா எத்தனை! எத்தனை!!......... நாம் பொறுமை காத்தோம்....... இனறைய வேலை நிறுத்தத்தில் எழுச்சியுடன் பங்கெடுத்து முகத்தில் அறைந்தது போல் பதில் சொல்லிய இலட்சிய வேங்கைகளே பெருமை அடைகிறேன். தொடரட்டும் இலட்சிய பயணம்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக