சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 7.6.2014 அன்று சிவகங்கை மாவட்ட
இயக்க கட்டிடத்தில் நடைபெற உள்ளது. வருகிற 12.6.2014 அன்று நடைபெற உள்ள
மாவட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விவாதிக்க உள்ளதால் அனைத்து செயற்குழு
உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக