சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பணியடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதன் விபரம் வட்டாரம் வாரியாக வட்டாரச் செயலளார்களின் தொலைபேசி எண்ணுடன் நம் வலைதளம் முகவரியான www.mptnptf.blogspot.com என்ற தளத்திலும், நமது முக நூல் பக்கமான www.facebook.com/tnptfmuthupandian முகவரியிலும் விரைவில் வெளியிடப்படும். அதற்கான கேட்பு விபரம் அனைத்து வட்டாரச் செயலாளர்களிடமும் கோரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக