இதே நாளில் (ஜூலை16) 2004ல் யாரும் எதிர்பார்த்திடாத அந்த கோர விபத்து நடந்தது.94குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிய அந்த தீ விபத்து கும்பகோணம் ஶ்ரீகிருஷ்னா ஆரம்பப்பள்ளியில் ஏற்பட்ட அந்த தீ விபத்து நடந்தேறிய நாள் இன்று இறந்த அந்த பச்சிளம் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக