ஆசிரியர் நலன் காக்கும் கேடயமாய்,
உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனையாய்
சமரசமற்ற இயக்கமாய்
மாஸடரின் கொள்கைகளை தாங்கி பிடித்துவரும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பின் அணி வகுப்போம்.
'ஸ்தாபனம் இல்லாத போராட்டம்
ஆயுதம் இல்லாத அசட்டுதனம்
போராட்டம் இல்லாத ஸ்தாபனம்
பயன்பாடற்ற போலித்தனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக