பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு ஜுலை 8ஆம்தேதி நடைபெறுகிறது என்று பொறியியல் ரேண்டம் எண்களை வெளியிட்டு உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுக்கலந்தாய்வு ஜுலை 8, விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வு ஜுன் 30 ல் நடைபெறுகிறது. தொழிற்பிரிவினர்க்கு ஜுலை 1 முதல் ஜுலை 6 வரை கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஜுலை 7ந் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் ரேண்டம் எண்களை www.annauniv.edu/tnea2011/random.html என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் மட்டுமே கலந்தாய்வு!
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் கலந்தாய்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மற்ற நகரங்களில் கலந்தாய்வு நடத்த இயலாது என்று அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக