சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை நிறுவியவர்களில் முதன்மையானவரும், முன்னாள் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினரும், எஸ்.செவல்பட்டி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியருமான தோழர் ஆரோக்கிய செல்வராஜ் அவர்களின் தாயார் திருமதி.லில்லி புஷ்பம் அவர்கள் இன்று(19.9.2014) தன் இன்னுயிரை நீர்த்தார். அம்மையாரின் நல்லடக்கம் நாளை காலை 10.00 மணியளவில் காரைக்குடியில் தோழரின் மூத்த சகோதரரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
துயரத்தை பகிர்ந்து கொள்ள
திரு.செல்வராஜ் அவர்களின் செல்லிடபேசி: 9443442555
துயரத்தை பகிர்ந்து கொள்ள
திரு.செல்வராஜ் அவர்களின் செல்லிடபேசி: 9443442555
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக