இடைநிலை ஆசிரியர்களை தவிர ,பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் அனைத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் இது பற்றிய செய்தி வரும் மானியகோரிக்கையில் அறிவிக்கப்பட உள்ளதாம்.மேலும் தேர்வு செய்யப்பட்ட சுமார் 6000 ஆசிரியர்களின் பட்டியலை ரத்து செய்யப்போகிறார்களாம்.
Thanks: Kaalaikkathir News paper (Salem edition)
Thanks: Kaalaikkathir News paper (Salem edition)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக