தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம்: தமிழகத்தில் பற்றி எரியும் பிரச்னையாக உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி எதுவுமே கூறாத பட்ஜெட், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

டவுட் தனபாலு: அதுக்குத் தான், "ரிடையர்டு' ஆன பிறகும், சங்கப் பதவியை மட்டும், விடாம பிடிச்சுட்டு இருக்கக் கூடாதுங்கிறது... "விஷயம் கோர்ட்டுல இருக்கும்போது, அதை எதிர்க்கட்சிக்காரங்க வேணா அரசியல் ஆக்கலாம்; ஆட்சியாளர்கள் அப்படி செய்ய முடியாது'ன்னு உங்களை மாதிரி ஆசிரியர்களுக்கே தெரியலைன்னா, மத்தவங்களுக்கு எப்படி சொல்லித் தருவீங்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக