டில்லி மாநில அரசு, கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி., பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அளவை அதிகரித்துள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி., பிரிவு மாணவர்கள் அதிகளவில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீடு, 15 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பால் பொதுப்பிரிவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என டில்லி அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக