சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையிலான ஆ.உஞீ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24, 2011 அன்று சென்னையில், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத மொத்தம் 21 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆகஸ்ட் 24, 2011 தொடங்கி ஆகஸ்ட் 30, 2011 வரை மொத்தம் 7 நாட்கள் நடக்கிறது.
முதல் நாள்(ஆகஸ்ட் 24) மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு நடைபெறுகிறது.
இதற்கடுத்து, ஒவ்வொரு தேதியிலும் ஒவ்வொரு பாடங்களுக்கான பிரிவுவாரியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 25 : ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பிரிவுகள்
ஆகஸ்ட் 26 : இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவுகள்
ஆகஸ்ட் 27 : கணிதம் மற்றும் புவியியல் பிரிவுகள்
ஆகஸ்ட் 28 : வேதியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல், மனையியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள்
ஆகஸ்ட் 29 : விலங்கியல் மற்றும் தமிழ் பிரிவுகள்
ஆகஸ்ட் 30 : தாவரவியல் பிரிவு
ரேங்க் பட்டியல், கட்-ஆப் விபரங்கள், கல்லூரிகளின் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள www.tndce.in என்ற இணையதளம் செல்லவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக