ம்ம்... அது சரி, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை எந்த முறைல தொடர போறாளாம்..?“ என்று கேட்டார் சுசி மாமி.
�டியெம்கே கவர்ன்மென்ட்ல, பதிவு மூப்பு அடிப்படைலதான் பணி நியமனம் நடந்ததாம்... கடைசியா அஞ்சாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளோட சர்டிபிகேட்களும் சரிபார்க்கப்பட்டதாம். அவங்களுக்கு அப்பவே பணி நியமனம் கொடுத்திருக்கலாம்... ஆனா, டிஆர்பியில இருந்த சில ஆபீஸர்ஸ், �அடுத்த ஆட்சி வரட்டும், தேர்வு எழுத வச்சிடறோம்�னு பேசிக்கிட்டாங்களாம்... பேசின மாதிரியே, அமைச்சரையும் உடன்பட வச்சிட்டாங்களாம், கெட்டிக்கார அதிகாரிங்க... ஆட்சிக்குத் தகுந்த மாதிரி அதிகாரிகள் இப்படி மாறிடறாங்களேன்னு டிபிஐ வட்டாரத்துல கிண்டலா பேசிக்கிறாங்களாம்...“ என்றார் பீட்டர் மாமா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக