அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், சென்னை -40, பயிற்சி மையத்தில் தங்கி பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவிகளுக்கு உணவு வழங்க மாதாந்திர உணவு கட்டணம் ரூ.800/- லிருந்து ரூ.1200/- ஆக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக