சென்னை : அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 28,596 பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 4373 சத்துணவு அமைப்பாளர்கள், 5717 சமையல் பணியாளர்கள், 6703 சமையல் உதவியாளர்கள், 4689 அங்கவாடி பணியாளர்கள் உள்ளிட்ட காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Source: Dinamalar
Source: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக