பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை வெளியிடப்படுகிறது. |
1/23/2012
பள்ளிக்கல்வித்துறை
லேபிள்கள்:
G.O.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக