சென்னை : ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி துவங்க உள்ளன. இதற்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணி நாளை முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. தமிழகத்தில் 8.2 லட்சம் மாணவ, மாணவியர்கள் ப்ளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக