ரெட்டியார்சத்திரம்:ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்விற்கான, ஹால் டிக்கெட் கிடைக்காமல், விண்ணப்பதாரர்கள் பரிதவிக்கின்றனர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிக்கான, எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்பட்டது. நேற்று மாலை வரை, பலருக்கு, ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, தபால் வினியோகத்தில் பிரச்னையா, நகலை இன்டர்நெட்டில், டவுண்லோடு செய்வதா? என்பதில் குழப்பம் நீடித்தது. சிலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகியபோது, இன்டர்நெட்டில் நகல் எடுக்க அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக