மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய WWWW.MPTNPTF.BLOGSPOT.COM வலைதளம் TNPTFSVG மற்றும் TNPTFMUTHUPANDIANDIAN என்ற பெயரில் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக