டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712
பேர் புதிதாக
விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள்
தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு
அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்'
இணையதளத்தில்
வெளியிடப்படும் என, டி.ஆர்.பி.,
தெரிவித்துள்ளது. டி.இ.டி.,
மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக