சென்னை:அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க
தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம்
7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து
தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அறிவிப்பை காண இங்கே கிளிக் பண்ணவும்
அரசு அறிவிப்பை காண இங்கே கிளிக் பண்ணவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக