அனைத்து
பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால
தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. இவ்வழக்கில் வாதாட இருக்கும் மூத்த
வழக்குரைஞர்களிகளின் நேரமின்மையும் இதற்கு ஒரு காரணம். அதனால்தான் விசாரணை
தள்ளி போகிறது. எனவே புதன் அல்லது வியாழன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கான
சூழல் நிலவுகிறது. விசாரணை வந்தால் ஒரிரு நாட்களில் விசாரணை
முடிவுற்று தீர்ப்பு வெளியாகிவிடும். இவ்வழக்கு சம்பந்தமாக ஞாயிறன்று பல
தெலைபேசி அழைப்புகள் வந்நதவண்ணம் இருந்தது. பல அழைப்புகளை நேரமில்லாததால்
பதில் அளிக்க இயலவில்லை. இவ்வழக்கை நடத்துபவர்களிடம் தினமும் நாம் உரையாடி
வருகிறோம். உடனடி தகவல்களை தங்களின் பார்வைக்காக நமது வலைத்தளத்தில் (www.mptnptf.blogspot.com) பதிவேற்றுவோம்.
என்றும் தோழமையுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்.
என்றும் தோழமையுடன்...........
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக