பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/05/2013

TNPTF மாநில அலுவலகத்திற்கு அச்சு நகல் இயந்திரம் வாங்க நன்கொடை





தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்திற்கு அச்சு நகல் இயந்திரம் வாங்குவதற்கு சிவகங்கை மாவட்டச்யெலாளர் திரு.தாமஸ் அமலநாதன் ரூ25,000த்தை மாநிலப்பொறுப்பாளர்களிடம் 3.8.2013 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் வழங்கினார். மாவட்டச்செயலாளர் அவர்களுக்கு இயக்கம் தனது பாராட்டுதலை தெரிவித்தக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக