சிங்கம்புணரி
பள்ளி எண்-1ல் பணியாற்றும் இடைநிலையாசிரியர் திருமதி.சித்ராதேவி அவர்களின்
சகோதரர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு அவசரமாக B+ இரத்தம் தேவைப்படுகிறது.
குருதி கொடையாளர்கள், கொடையுள்ளம் கொண்டோர் சகோதரி அவர்களை 9487482108 என்ற
அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அதிகம் இரத்தம் தேவைப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக