இரட்டைப்பட்டம்
வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 40ல்
பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு
விசாரணைக்கு வரும். முதல் அமர்வில் தலைமை நீதியரசர் இருப்பதால் அவர் சில
அலுவல் காரணமாக முதல் அமர்வை சில சமயங்களில் சீக்கிரமே நிறைவு செய்து
விடுவார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் வழக்கு எல்கை கோட்டை தொடுவது
கேள்வி குறியாகி விடும். ஆவல் கூடிக்கொண்டே செல்லும் இவ்வழக்கு முடிவு
தெரியாத கன்னித்தீவு கதையாகி விடுமா? விடை இன்று மாலையில். தொடர்ந்து
தொடர்பில் இருக்கவும்.
40. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY
E.RANGANAYAKI S.SATISHKUMAR
B.THINGALAVAL V.GOVARDHANAM
L.PARVIN BANU FOR R
40. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY
E.RANGANAYAKI S.SATISHKUMAR
B.THINGALAVAL V.GOVARDHANAM
L.PARVIN BANU FOR R
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக