வருகிற
9.11.2013 அன்று தொடக்கக்கல்வித்துறையின் கூட்டு நடவடிக்கை குழு தன்னடைய
போராட்ட வியூகத்தை வகுக்க நாள் குறிக்கும் நாள். திருமண நாள் குறித்து
ஒருவன் அந்த நாளையே நோக்கி ஏங்குவதைப்போல் ஏங்குகிறேன். இடைநிலை
ஆசிரியர்களின் ஏங்கம் நீங்க இயக்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும்
துணை நிற்போம். களம் காண தயாராவோம்! தயார் படுத்துவோம். 2800 தர ஊதியத்தில்
உள்ள அனைவரையும் பங்கேற்க செய்வோம். தமிழக அரசுக்கு நமது நியாயங்களை புரிய
வைப்போம். தரமில்லாமல் போகும் நமது இனத்தை தரமுடன், தன்மானத்துடன்
இருக்கச் செய்வோம். அனைத்து இயக்கங்களோடும் இணைந்து களப்பணியாற்றும் நாளை
எதிர் நோக்கி
என்றும் இயக்கப்பணியில் .........முத்துப்பாண்டியன்@TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக