மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்காத உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு
ஆசிரியர் கூட்டணி கண் டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் வட்டாரக் கிளை கூட் டம்
வட்டார தலைவர் அருள்குழந்தை தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. செய லாளர்
ஜெயராஜ் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், பால்சாமி, முன்னிலை
வகித்தனர். நகரசெயலாளர் காமராஜ், சீனி வாசன், சத்தியமூர்த்தி, குழந்தையரசு
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆசிரியர் குறைதீர் நாளில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது பல
மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் மெத் தனப் போக்கோடு செயல் படும்
கரூர் உதவி தொட க்கக் கல்வி அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது.
பலமாதங்களாக சரண் டர், சேமநலநிதிக் கடன், ஊக்க ஊதிய நிலுவை, பதவிஉய ர்வு
நிலுவை. வழங்கப்படா மல் உள்ளது. நிலுவை களை உடனடியாக வழங்க வேண் டும்.
விதிகளுக்கு மாறாக அலுவலக ஆணை களை உணவுவிடுதியில் வைத்து வழங்கிய உதவி
தொடக்க கல்வி அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுகத்தை வெங்கமேடு
நடுநிலைப்பள்ளிக்கு மாற்ற செய்வதற்கு முன் பதிவேடுகளின் பாதுகாப்பு
குறித்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக