தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிக் கூடங்களை தேர்வு செய்து
வகுப்பறைகள் இணைப்பு திட்டம் என்ற பெயரில் இணையதள வழிக்கல்வி முறையை
செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
வகுப்பறைகள் இணைப்பு திட்டம்
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் இணைப்பு திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் குறிப்பிட்ட சில அரசு பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் கணினிகள், இணையதளம், இணையதள கேமிரா போன்ற உபகரணங்கள் வாங்க ரூ.42ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக