மின்வாரிய ஊழியர்களுக்கு 7 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு
ஆண்டு ஊதிய உயர்வாக 3 சதவீதம் உயர்வும் அளிக்கப்படுவதாகவும்
குறைந்தபட்ச உயர்வு ரூ700 ஆக இருக்கும் அதிகபட்சமாக ரூ13,160 ஆக இருக்கும் எனவும் முதல் தவணை ஜனவரி 2014லிலும் இரண்டாம் தவணை ஏப்ரல் 2014-ம்
வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் 80980
பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயனடைவர்
என்றும் பயிற்சி காலம் இனிமேல் 1 ஆண்டாகவும் தற்போது பயிற்சி காலத்தில்
பணிபுரிபவர்களுக்கு பயிற்சி காலம் ஒரு ஆண்டு காலம் இருந்தால் தொடரப்படும் எனவும்.
மற்றவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி காலம் முடிந்தவுடன் அடிப்படை ஊதியம் மற்றும் தர
ஊதியம் வழங்கப்படும் எனவும் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை போன்றவைகள்
தமிழக அரசு ஆணை போன்று இருக்கும் எனவும் Stagnation உள்ளவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் (அதாவது இது செயற்
பொறியாளர் நிலையில் உள்ளவர்கட்கு பொருந்தும், அதாவது அவரது காலமுறை ஊதிய விகிதம் முடிந்தவுடன் ( Pay
Struture Band) அவருக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடையாது
தற்போது வழங்கப்பட்டுள்ளது) எனவும் மற்றபடி எந்த மாற்றமும் இல்லை
எனவும்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக