டிட்டோஜாக்
சார்பில் அத்திலுள்ள 7 சங்க பொறுப்பாளர்களும் 31.12.2013 செவ்வாய் காலை 11
மணியளவில் கல்வி அமைச்சரை சந்தித்தனர். நேரமின்மை காரணமாகவும்,அவசர
வேலையின் காரணமாகவும் விரிவாக கோரிக்கை குறித்து விவாதிக்க முடியாமைக்கு
வருத்தம் தெரிவித்ததுடன் பிரிதொரு நாளில் விளக்கமாக கேட்பதாக கூறிய
அமைச்சர் 7 கோரிக்கைகள் அடங்கிய டிட்டோஜாக் மனுவினை பெற்றுக்கொண்டார்.
பின்னர்
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் நிதிச்செயலர் அவர்களை சந்தித்து
டிட்டோஜாக்கின் கோரிக்கை மனுவினை அளித்தனர்.அப்போது பள்ளிக்கல்விச்செயலர்
அவர்களும் நிதிச்செயலருடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக