நேற்று (17.2.2014) நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் முன்னரே தொலைபேசியில் பேசிய பின்பும்
நேரில் வந்து அழைத்தால் வருவோமென முரண்டு பிடித்ததால், இருவர் டிட்டோஜாக்
சர்பாக அழைப்புகடிதத்தை நேரில் தந்த பின் தொடக்கப்பள்ளி
ஆசிரியர்கூட்டனியின் செயலர் திரு ரங்கராஜன் கலந்து கொண்டார்
அவர் உச்சகட்ட போராட்டமாக அறிவித்துள்ள
1. 25ஆம் தேதி கோரிக்கை அட்டையணிந்து பள்ளிக்கு சென்று பாடம் நடத்தாமல் சும்மா இருப்பது.
2.26ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்வது.
என்ற இந்த போராட்டத்திற்கு டிட்டோஜாக் அமைப்பு ஒத்துக்கொன்டு அவர்களின் போராட்டத்தையே நடத்தவேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த டிட்டோஜாக் அமைப்பினர்
25-ம் 6ம் இல்லாத வேறொறு பொதுவான நாளில் வேலைநிறுத்த போராட்டம் செய்யலாம் என கூறினார்கள்
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் (அதாவது வேலை நிறுத்தபோராட்டத்திற்கு)அவர்கள் இறுதிவரை உடன் பட மறுத்து டிட்டோஜாக் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக