சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. முரளி அவர்கள் மன உளைச்சல் காரணமாக இன்று (18.2.2014) தன் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தலைமையாசிரியரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக