இன்று நடைபெற்ற ஊதியமில்லா ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்து பொல்லாத புரளிகளுக்கு நிரந்தர விடை கொடுத்த சமரசமற்ற போர் மறவர்களை தோழமையுடன் பாராட்டுகிறோம். ஒற்றுமையின் பலத்தை ஊருக்கு உணர்த்திய உன்னதமான போராட்ட்ம். கோரிக்கைகள் வென்றெடுக்க அடித்தளமிட்ட இந்த மிகப்பெரிய வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தோம் என்பதே நமக்கு மிகப் பெரிய பெருமை. தொடரட்டும்......... இனியாவது புரியட்டும். தேர்தல் தேதி அறிவித்தாலும் திட்டமிட்ட செயலில் இருந்து பின் வாங்காத கூட்டம் இது என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக