அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மத்திய அரசு, பொதுமக்கள் புகார் மற்றும் ஓய்வூதிய துறை, பயிற்சித் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தலின் வாக்குப் பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த விதிகளில் முரண்படும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக