இயற்கையை நேசிக்க இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமையான பாடல்களில் ஒரு குறுந்தகட்டு ஆல்பத்தை வெளியிட்டு அசத்தி வருகிறார்கள் முக நூல் தோழர் மகேந்திர பாபு குழுவினர். நண்பர் மகேந்திர பாபு பாடல்கள் இயற்ற பாடிய அனைவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பது நமக்கு கிடைத்த பெருமை. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் பயன்படுத்தும் நோக்கில் லாப நோக்கமின்றி வெளியிட்டுள்ள இக்குறுந்தகட்டை அனைத்து ஆசிரியர் பெருமக்களும் ரூ50 சலுகை விலையில் வாங்கி ஆசிரியர் குழுவை பெருமை படுத்த வேண்டும். தோழர் மகேந்திரபாபு மற்றும் குழுவினர்க்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
தொடர்புக்கு: மு.மகேந்திர பாபு - 97861 41410
தொடர்புக்கு: மு.மகேந்திர பாபு - 97861 41410
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக