21.9.2014 அன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக திருப்புவனம் வட்டாரச்செயலாளர் திரு.சத்தியேந்திரன் அவர்களும், துணை ஆணைளாயராக சிவகங்கை வட்டாரச் செயலாளர் திரு.குமரேசன் அவர்களும் பங்கேற்று தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
இதில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர்: திரு. இரமேஷ்குமார்
துணைத்தலைவர்கள்: திருமதி.செல்வராணி, திருமதி.ஞானஜெப ஜோதி, திரு.சூசைமாணிக்கம்
செயலாளர்: திரு.தங்கமாரியப்பன்
துணைச்செயலாளர்கள்: திரு.கண்ணன், திரு.நீலத்துரை, திருமதி.மரியசெல்வம்
பொருளாளர்: திரு.வேலாயுதம்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்: திரு.இரவிக்குமார்
தேரந்தெடுக்கப்பட்ட பெறுப்பாளர்களின் இயக்கப்பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக