பொதுச் செயலாளர் திரு. ஈசுவரன் காலமானார். திரு. ஈசுவரன் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இறுதி சடங்கு இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் நாளை நடைபெறும். அவரை இழந்து வாடும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக